💐வாழ்க்கையில் வெற்றி பெறுவதைவிட மகிழ்ச்சியடைவது முக்கியம்.
வெற்றி பெற்ற பலர் தற்கொலை செய்து கொள்வதைப் பார்க்கின்றோம்.
ஆனால், மகிழ்ச்சியுடன் வாழ்பவர்கள், மரணம் வருகிறபோது அதை வரவேற்று புன்னகைத்தவாறு புறப்படுகிறார்கள்...
💐ஒருவருக்குச் செய்கிற மிகப் பெரிய சித்ரவதை, அவர்களுக்கு வராத ஒன்றை அவர்கள் மீது திணிப்பதுதான்...
திணிக்கிறபோது தின்பண்டமும் தெவிட்டும், கட்டாயப்படுத்தும்போது கற்கண்டும் கசக்கும்....

No comments:
Post a Comment